'கரும்பு விவசாயி சின்னம்'- சீமான் மேல்முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கி தர தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி சீமான் தாக்கல் செய்த ரிட் மனுவை டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
14 March 2024 1:49 AM ISTசொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை: பொன்முடியின் மேல்முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியது.
11 Jan 2024 3:58 AM ISTகுலசேகரன்பட்டினம் தசரா விழாவில் ஆபாச நடனத்துக்கு தடை விதிக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
குலசேகரன்பட்டினம் தசரா விழாவில் ஆபாச நடனத்துக்கு தடை விதிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
18 Oct 2023 6:18 AM ISTஅதிமுக பொதுச்செயலாளர் பதவி தொடர்பான வழக்கு: சசிகலா மேல்முறையீட்டு மனு ஆகஸ்ட் 30ஆம் தேதி விசாரணை
மேல்முறையீட்டு மனு ஆகஸ்ட் 30ஆம் தேதி விசாரணைக்கு வரும் என சென்னை ஐகோர்ட்டு அறிவித்துள்ளது
22 Aug 2023 4:26 PM ISTஅதிமுக வழக்கு: மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஏப்ரல் 20-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
அதிமுக வழக்கில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஏப்ரல் 20-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
3 April 2023 12:17 PM ISTஅதிமுக பொதுக்குழு விவகாரம்: மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை நவ. 30-ம் தேதிக்கு தள்ளிவைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை நவம்பர் 30-ம் தேதிக்கு தள்ளிவைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
21 Nov 2022 4:35 PM ISTபாபர் மசூதி இடிப்பு வழக்கு: மேல்முறையீட்டு மனு மீது அலகாபாத் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு....!
பாபர் மசூதி இடிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுவை அலகாபாத் ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
9 Nov 2022 5:17 PM IST"பொதுக்குழு மேல்முறையீட்டு மனுவில் சாதகமான தீர்ப்பு வரும்" - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
பொதுக்குழு மேல்முறையீட்டு மனுவில் சாதகமான தீர்ப்பு வரும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
22 Aug 2022 10:47 PM IST2ஜி வழக்கு மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை: டெல்லி ஐகோர்ட்டில் தள்ளிவைப்பு
2ஜி வழக்கு மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை டெல்லி ஐகோர்ட் செப்டம்பர் 22-ந்தேதிக்கு தள்ளிவைத்தது.
3 Aug 2022 1:53 AM ISTராஜீவ் கொலை கைதி ரவிச்சந்திரன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
ராஜீவ் கொலை கைதி ரவிச்சந்திரன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
12 July 2022 5:51 AM ISTநிரவ் மோடியின் மேல்முறையீட்டு மனு மீது விசாரணை
இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு எதிரான நிரவ் மோடியின் மேல்முறையீட்டு மனு மீது விசாரணை இங்கிலாந்து ஐகோர்ட்டில் நடந்தது
29 Jun 2022 1:41 AM ISTஅதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய மேல்முறையீட்டு மனு மீது விசாரணை தொடங்கியது
நீதிபதி துரைசாமி வீட்டில் இரவு 12.30 மணிக்கு மேல்முறையீடு விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.
23 Jun 2022 12:59 AM IST